🌹🌹கார்பன்🌹🌹

“இந்த கிரகத்தில் மலிவான பாறை எது? “

“நிலக்கரி“.

மிகவும் விலை உயர்ந்தது எது? “

“டயமண்ட்“.

“இரண்டுமே 
எதனால் செய்யப்படுகின்றன? “

 “கார்பன்“ 

“அது சரி, இரண்டிற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்ன தெரியுமா?
 "அழுத்தம் ".(பொறுமை)

அழுத்தம் அழகான விஷயங்களை உருவாக்குகிறது. வெவ்வேறு சூழ்நிலைகள் சோதிக்கும்போது, ​​உங்களை மிக அழகான மனிதராக வடிவமைக்கும்“