கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள் உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய். திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய். மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்.
கருவுடைமேகங்கள்கண்டால் உன்னைக்கண்டாலொக்கும்கண்கள்
உருவுடையாய். உலகேழும்உண்டாகவந்துபிறந்தாய்.
திருவுடையாள்மணவாளா. திருவரங்கத்தேகிடந்தாய்.
மருவிமணம்கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டவாராய்.