பண்ணாயிரம்

பண்ணாயிரம் கொண்டிங்கே உன்னைப்

பாடிடவே

கண்ணாயிரம் கொண்டென்னை

கருணை தான் செய்து

மின்னாயிரம் பொன் வளையல்

கொண்ட கரத்தாலே

எண்ணாயிரம் நன்மை தரும்

பாரதியே சாரதையே.

Popular posts from this blog

🌹🌹 blessed with the daughters 🌹🌹

🌹🌹உங்கள் மதிப்பை 🌹🌹

🙏🙏 Once the famous sufi saint 🙏🙏